உள்ளடக்கத்துக்குச் செல்

bract

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
bract:
வாழை


bract

  1. தாவரவியல். செதில்; பூவடிச் செதில்; பூவடியிலை
  2. வேளாண்மை. காம்பிதழ்; பூ வட்டம்; பூவடுச் சிற்றிலை

விளக்கம்

[தொகு]
  1. மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூ அல்லது பூக்கொத்திற்குக் கீழ் வளர்வது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bract&oldid=1898487" இலிருந்து மீள்விக்கப்பட்டது