உள்ளடக்கத்துக்குச் செல்

brave

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

brave

 • துணிவு மிகுந்த, தைரியமான
 • அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண்
 • (பெ.) மன உரமிக்க
 • துணிபுமிக்க
 • துணிச்சலான
 • பகட்டான
 • தகுதிவாய்ந்த
 • மேலான
 • பெருந்தன்மையான
 • போற்றத்தகுந்த
 • சிறந்த
 • நேர்த்தியான
 • (வினை) எதிர்த்து நில்
 • வீரமாகப்போராடு
 • நெஞ்சுஉரத்தோடு தாங்கு
"https://ta.wiktionary.org/w/index.php?title=brave&oldid=1683832" இலிருந்து மீள்விக்கப்பட்டது