துணிவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துணிவு

 1. பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல்
 2. தெளிவு
 3. மனத்திட்பம்
 4. நம்பிக்கை
 5. நோக்கம்
 6. துண்டு
 7. ஆண்மை
 8. உறுதி
 9. முடிவு
 10. கொள்கை
 11. தாளம்
 12. கைக்கிளை வகையுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
 • நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவு இருந்தால் (If you are bold, come face to face with me)
"https://ta.wiktionary.org/w/index.php?title=துணிவு&oldid=1409916" இருந்து மீள்விக்கப்பட்டது