brawl
Appearance
ஆங்கிலம்
[தொகு]brawl
- அமளி; சச்சரவு; பூசலிடு; பூசல்
- (வினை) பூசலிடு
- சந்தடி உண்டு பண்ணு
- சடசடவென்று ஒலிசெய்
- முற்காலப் பிரஞ்சு நாட்டு நடன வகை
- பிரஞ்சு ஆடற்பண்வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +