braze
Appearance
ஆங்கிலம்
[தொகு]braze
- கட்டுமானவியல். உருக்கிணைப்பு; பற்றாசிணைப்பு
- பித்தளைபோல நிறமுண்டாக்கு
- பித்தளை வண்ணம் செய்
- மாழையியல். பொடியிட்டுவிளக்குதல்; வன்பற்றாசுவைத்துவிளக்கல்
- பித்தளையும் துத்தநாகமும் சேர்ந்த கலவையைப் பற்றாசு வைத்துச்சேர்
- ஒட்டவை
- கடுமையாக்கு
- உரமளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +