breakage
Appearance
ஆங்கிலம்
[தொகு]breakage
- உடைப்பு; தொடர்பறுதல்; தொடர்பு முறிவு; முட்டுக்கட்டை
- பொறியியல். (இழை) அறுப்பு
- விலங்கியல். ஒடிதல்; விரிபடுதல்
- தொடர்பறுத்தல், பிளவு, உடைவு, உடைவுற்ற இடம், உடைந்த பகுதி, உடைத்தலின் விளைவு, இடையீடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +