breastplate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- மார்புக்கவசம்
- கவசத்தின் மார்புத்தகடு
- மார்போடு
- யூதத் தலைமைக்குருவின் மணிபதித்த மார்புக்கச்சை
- சவப்பெட்டியின் மேலுள்ள பெயர்த்தகடு
- ஆமையின் அடிப்புற ஓடு.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---breastplate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+