brigade
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
brigade
- பட்டாளம்
- படை அணிப்பகுதி, களப்பீரங்கிப் பிரிவுல்ன் மூன்று காலாட்பிரிவுகளடங்கிய படைவகுப்பு, கவசப்படைப்பகுதி, ஒழுங்கும் கட்டுப்பாடுமுள்ள தொண்டர்குழு, (வினை) படைப்பகுதியாக அமை, படைப்பிரிவுகல் இணை, படை வகுப்புக்களாக அமை, படைப்பிரிவுடன் இணை, படை வகுப்புக்களாக உருவாகு, ஒழுங்காக அமை