படைத்தொகுதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படைத்தொகுதி, பெயர்ச்சொல்.
  1. தரைப்படையின் ஒரு உட்பிரிவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. brigade

விளக்கம்[தொகு]

 படை+தொகுதி=படைத்தொகுதி
பல்வேறு படையணிகள் ஒன்றிணைந்தது ஒரு படைத்தொகுதியாகும்.

பயன்பாடு[தொகு]

  • 26-03-2000 அன்று அதிகாரநிறைவாக தொடங்கப்பட்ட  ஓயாத அலைகள் மூன்றின் 'கட்டம்-4' இல் இரவு 8:45 மணிக்கு குடாரப்பு-மாமுனைப்பகுதியில் வந்து தரையிறங்கிய ஓயாத அலைகள் நடவடிக்கைப் படைத்தொகுதியால் வத்திராயனுக்கு இடைப்பட்ட சில கிமீ படைய வேலிகள் தகர்த்தெறியப்பட்டன. (எரிமலை, மே 2000)

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்[தொகு]

படையணி - சமரணி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைத்தொகுதி&oldid=1921939" இருந்து மீள்விக்கப்பட்டது