britle
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
- பெயர்ச்சொல்.
- மயிர் சிலிர்ப்பு
- பன்றியின் உடல் மயிர்
- விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர்
- மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி
- சிலிர்
- முள் மயிர் சிலிர்க்கச் செய்
- வெகுளிகாட்டு
- சண்டைக்கு எழு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---britle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+