broach
Appearance
ஆங்கிலம்
[தொகு]
broach
- கட்டுமானவியல். கூருளி
- பொறியியல். கொந்துளி; தொடர் வெட்டுளி; பல்லுளி
- மருத்துவம். பற்கூழ் நீக்கிக் கருவி
- துளைபோடு கருவி, ஊசி, அகப்மைக்கோல், இறைச்சி சுடும் இரும்புமுள், உரையாடல் துவக்கு, வெளியிடு, தேறல்வடி
விளக்கம்
[தொகு]- உலோகத்தில் வட்ட வடிவம் அல்லாமல் தேவையான வேறு வடிவத்தில் துளையிடுவதற்கு அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்குரிய முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +