bruschetta
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bruschetta, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- ப்3ருஷாரா...பருமனான உரொட்டித் துண்டுகளில், வெள்ளைப்பூண்டு, ஆலிவ் எண்ணெய், உப்புத் தடவி, கம்பியனலில் வாட்டி, பிறகு தக்காளிப்பழத் துண்டுகளால் மேலலங்காரம் செய்து, பசித்தூண்டுதலுக்காக மேலைய நாடுகளில் தரப்படும் ஓர் உணவு...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bruschetta--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்