bryophyta

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bryophyta

  1. தாவரவியல். இலைத் தாவரம்; பிரையோஃபைட்டா

விளக்கம்[தொகு]

  1. பூவாத்தாவரங்கள். இவற்றுக்கு இலை, தண்டு, என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bryophyta&oldid=1898494" இலிருந்து மீள்விக்கப்பட்டது