budget
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - budg·et
பெயர்ச்சொல்[தொகு]
budget
- நிதிநிலை.,நிதி(Financial)
- மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல்,
- கோணிப்பை,
- கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி,
- நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள்,
- குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு சுடுகலன் தொங்கவிடும் பை,
- குடும்ப வரவுசெலவுக்கணக்கு
- பாதீடு
- (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
சொற்தோற்றம்[தொகு]
பொருள்[தொகு]
- பாதீடு.
- வரவு செலவுத் திட்டம்; நிதிநிலை அறிக்கை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---budget--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்