buff
Appearance
ஆங்கிலம்
[தொகு]buff
- பொறியியல். பொலிவூட்டுபொருள்; மினுக்குந் தோல்; மெருகு தோல்
- மாழையியல். மினுக்குந்தோலுறைச்சில்லு
- மங்கலான மஞ்சள் நிறம்; பழுப்பு கலந்த மஞ்சள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +