உள்ளடக்கத்துக்குச் செல்

build-operate-transfer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. கட்டு-பராமரி-ஒப்படை
  2. கட்டு-பராமரி-மாற்று
விளக்கம்
  1. ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்துக்காக கிளையமைப்பை ஏற்படுத்தி, இயக்கி, முழுமை பெற்றதும் அதை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடுதல்.
பயன்பாடு
  1. கட்டு-பராமரி-ஒப்படை (பி.ஓ.டி.) என்கிற திட்டத்திலும் தனியார் துறைக்கே சாதகமாக அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செயல்படுகிறார்கள். உதாரணமாக, தங்க நாற்கரச் சாலை. இத்திட்டத்துக்காக அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. நிலத்தைக் கையகப்படுத்தி, அதற்கான தொகையையும் உரியவர்களுக்கு வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் செய்யும் ஒரே வேலை சாலை அமைப்பதுதான். இதற்காக அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். (தலையங்கம், தினமணி, 16 ஜூன் 2011)
build - operate - transfer - # - # - # - #

ஆங்கில விக்கிப்பீடியா

"https://ta.wiktionary.org/w/index.php?title=build-operate-transfer&oldid=1691912" இலிருந்து மீள்விக்கப்பட்டது