bulldozer
Appearance
ஆங்கிலம்
[தொகு]
bulldozer
- நிலச்சமனி; நிலச் சமனி; நிலச் சமன் எந்திரம்; நிலச்சமன் பொறி; நிலச்சமன் செய் பொறி
- மண் தள்ளும் பொறி, மண் வாரி, மண்தகரி, இடிவாருவகம்
- வேளாண்மை. புரட்டுமேறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +