bullish

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. () bullish
  2. விலை ஏறும்; ஏறுமுகமான; ஏற்ற நிலையுள்ள
  3. நம்பிக்கை தரும்; நம்பிக்கை கொண்டு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஏறுமுகமான பங்கு சந்தை ( bullish stock market)

"https://ta.wiktionary.org/w/index.php?title=bullish&oldid=1856047" இலிருந்து மீள்விக்கப்பட்டது