buoyancy
Appearance
ஆங்கிலம்
[தொகு]- buoy·an·cy
பெயர்ச்சொல்
[தொகு]buoyancy
பொருள்
[தொகு]- மிதக்கும் தன்மை,
- மிதப்பதற்குத் தேவையான சக்தி,மேலும்
- மிகுந்த மகிழ்ச்சியான மனம்,
- துக்கமான மனநிலையிலிருந்து மீளும் திறன்.
- 30 - இணைய அகராதிகளில் பொருள் அறிய இதனைச் சொடுக்கவும்
- நவின இணைய ஆங்கில அகராதியில் பொருள் காண இதனைச் சொடுக்கவும்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]- ஆர்க்கிமிடிசுக் (Archimedes) கோட்பாடு - இயற்பியல்