bureaucrat
Appearance
ஆங்கிலம்
[தொகு]bureaucrat
- அதிகார மனப்பான்மையாளர்; ஆட்சித் துறைப் பணிக்குழுவினர்
- சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள், அதிகார மனப் பாண்மையுடையவர், பணித்துறை அட்சி ஆதரவாளர், ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +