burnish
Appearance
ஆங்கிலம்
[தொகு]burnish
- கட்டுமானவியல். மினுக்கு
- பொறியியல். துலக்குதல்; மெருகிடல்
- மாழையியல். துலக்குதல்
விளக்கம்
[தொகு]- ஓர் உலோகப் பரப்பில் மற்றோர் உலோகப் பரப்பினை உராயச் செய்து பளபளப்பாக்கி மெருகேற்றும் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +