burr
Appearance
ஆங்கிலம்
[தொகு]
burr
- கட்டுமானவியல். சிம்பு
- கால்நடையியல். சடை; சிம்பு
- பொறியியல். சிம்புகளைதல்; பிசிர்; பிசிர் நீக்கு
- மாழையியல். சிம்புகளைதல்
விளக்கம்
[தொகு]- சாணை விளிம்பு :ஓர் உலோகத்துண்டின் கரடுமுரடான் விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்களை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்துடன் ஒட்டியிருக்கும் மழுங்கிய உலோகம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +