button
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]button
பயன்பாடு
- மாந்தளிர் நிற ஜிப்பா அணிந்து பட்டுவேட்டி கட்டியிருந்தார். மார்பில் இரு பித்தான்களை திறந்து போட்டு புலிநகம் பதித்த பதக்கச்சங்கிலி பாதி வெளியே தெரியச்செய்திருந்தார். (மயில்கழுத்து, ஜெயமோகன்)