byssinosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]byssinosis
- மருத்துவம். சணலிழையியம்; பஞ்சிழையியம்; பருத்தி - சணல் தூசியேற்ற நுரையீரல் நோய்
விளக்கம்
[தொகு]- ஆலைத் தொழிலாளர்கள் பஞ்சுத் தூசியைச் சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் நோய் வகை. நச்சினைக் காரப்பொருளாக்கும் மருந்து. இது எலும்பு மச்சையை (எலும்புச் சோறு) நலிவுறுத்தக் கூடியதாகையால், இரத்தத்தில் சீரான வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கைத் தரம் இன்றியமையாததாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +