உள்ளடக்கத்துக்குச் செல்

cadet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cadet

  1. படைப்பயிற்சி மாணவர்[1]; படையிளவல்[2]; படை மாணவர்; பயிற்சிப் படைஞன்[3]
  2. இளவல், இளைய மகன், குடும்பத்தின் இளையகிளை மகன்,
  3. உயர்பணித்துறைப் பயிற்சி இளைஞன், மாணவப் பயிற்சிப்படைஞர், புதுப்பயிற்சியாளன், ருசிய மக்களாட்சிக் கட்சி உறுப்பினர், (தொ.) படைப்பயிற்சிப் பெறும் மாணவ இளைஞர் படை
  4. (பிர.) மரபுசால் இளவல்

மேற்கோள்கள்[தொகு]

  1. சொற்குவை: தமிழ் இணையக் கல்விக்கழக கலைச்சொல் பேரகராதி -- <https://www.sorkuvai.com/index.html>
  2. சொற்குவை: ஆட்சிச் சொல் அகராதி -- <https://www.sorkuvai.com/index.html>
  3. சொற்குவை: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி -- <https://www.sorkuvai.com/index.html>( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cadet&oldid=1920213" இலிருந்து மீள்விக்கப்பட்டது