cadre
Appearance
ஆங்கிலம்
[தொகு]cadre
- பணி நிலைப் பிரிவு; பணிநிலைப் பிரிவு;
- பணியிடைப் பிரிவு
- பணிவழிப் பிரிவு
- பணிநிலை
- பணியாளர் இனம்
- தொழில் நிலைப்பிரிவு, திட்ட அமைவு, ஏற்பாடு, பணி முறைப்படிவம், படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +