cairn

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cairn

  1. நில அடையாளக் கற்குவை
  2. கற்குவியல், கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம், கல்லறை, சவக்குழி, நிலக்குறிப்படையாளச் சின்னம், குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை, (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cairn&oldid=1856221" இலிருந்து மீள்விக்கப்பட்டது