cake-walk
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cake-walk, பெயர்ச்சொல்.
- மிக எளிதானது
- அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cake-walk--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி