caking
ஆங்கிலம்
[தொகு]caking
- வேளாண்மை. கட்டியாதல்; திரள்தல்
- கெட்டியாதல், உறைதல், சூட்டால் பசை கட்டுதல், (பெ.) கெட்டியாகிற, உறைகிற, சூட்டால் பசை கட்டியாகிற, (தொ.) சூட்டால் பசை கட்டியாகிற நிலக்கரி வகை, 'பசைநிலக்கரி'
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +