calculus
Appearance
ஆங்கிலம்
[தொகு]calculus
- கணிதம். நுண்கணிதம்; நுண்கணிதவியல்
- மருத்துவம். கல்லடைப்பு; உடலுறை கல், உடல்கல்; கனிமப்படிவக்கல்; கல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +