calendar call
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- calendar call, பெயர்ச்சொல்.
- ஒரு விசாரனையின் பொழுது, வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் வழக்கறிஞர்களை நீதிபதி அழைத்து, வழக்குகளை விசாரிக்க கால அட்டவணையை வரையறுத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---calendar call--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்