calico
Appearance
ஆங்கிலம்
[தொகு]calico
- காலிகோ துணி; பருத்தித் துணி
- நெசவுத்தொழில். கலிக்கோ
- வெண்ணிறப் பருத்தித்துணி, சொர சொரப்புள்ள அச்சிட்ட துணி, கள்ளிக்கோட்டையிலிருந்து முதலில் கொண்டுவரப்பட்ட பஞ்சுத்துணி, 'காலிகோ' துணியால் செய்த, புள்ளியுள்ள
விளக்கம்
[தொகு]- சொர சொரப்புள்ள பஞ்சுத்துணி. கள்ளிக்கோட்டையிலுருந்து முதலில் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +