உள்ளடக்கத்துக்குச் செல்

callus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

callus

  1. கால்நடையியல். எலும்பு முறிவுப் பகுதியில் முகிழ்க்கும் புதிய எலும்பு
  2. தடைய அறிவியல். காய்ப்பு
  3. மருத்துவம். இளவினைவெலும்பு; எலும்பு ஒட்டு; கல் முண்டு; தோற்றடிப்பு; தோல் காய்ப்பு; பொருத்தெலும்புப்பசை, புத்தெலும்பு
  4. வேளாண்மை. பசைக்கூடு
  5. தோலின் மேல்தடிப்பு, எலும்பு முறிவு குணமாகும்போது முகிழ்க்கும் என்புப்பொருள், (தாவ.) வெட்டப்பட்ட பரப்பின் மீது படரும் இலைப்பொருள்
  6. தாவரவியல்.திசுத்திரள்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=callus&oldid=1971194" இலிருந்து மீள்விக்கப்பட்டது