calorimeter
Appearance
ஆங்கிலம்
[தொகு]calorimeter
- இயற்பியல். கலோரி அளவி; கலோரிமானி; கலோரிமீட்டர்
- கால்நடையியல். எரிசக்திமானி
- பொறியியல். கனலளவி; கலோரி அளவி; கலோரிமானி
- மீன்வளம். கனலிமானி; கலோரிமானி; வெப்ப அளவுக் கருவி
- வேதியியல். கலோரி அளவி; கலோரிமானி; வெப்ப அளவைக் கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +