camembert
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- camembert, பெயர்ச்சொல்.
- பிரான்சு நாட்டிலுள்ள நார்மண்டிப் பகுதிக்குரிய மென்மையான ஊட்டம் மிக்க உறைபாற்கட்டி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---camembert--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி