உள்ளடக்கத்துக்குச் செல்

ஊட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஊட்டம் (பெ)

பொருள்
  1. செழிப்பு
  2. உணவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fertility of land, fatness of a person
  2. food, refreshment
விளக்கம்
பயன்பாடு
  1. இந்தக் குழந்தை ஊட்டமாயிருக்கிறது
  2. ஊட்ட மின்றித் துறந்தா லொக்குமே (திவ் நாய்ச். 1, 9)
ஊட்டு - ஊட்டம்
ஊட்டச்சத்து
நுண்ணூட்டம்
வலிமை, வாட்டம்


ஆதாரங்கள் ---ஊட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊட்டம்&oldid=1372645" இலிருந்து மீள்விக்கப்பட்டது