உள்ளடக்கத்துக்குச் செல்

canvas

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

canvas

  1. ஓவியம் தீட்ட பயன்படும் துணி
  2. கப்பற் பாய்த்துணி
  3. கூடாரத்திற்குரிய முரட்டுத் துணி
  4. கித்தான்
  5. சித்திரப்படாம்
  6. கெட்டி மெழுகார்ந்த துணி
  7. திரைச்சீலை
  8. பந்தயப்படகின் பின்புறபோக்குத்திரை
  9. (வி.) முரட்டுத் துணியால் மூடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=canvas&oldid=1685005" இலிருந்து மீள்விக்கப்பட்டது