உள்ளடக்கத்துக்குச் செல்

துணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்


துணி (பெ)

  1. பருத்தி, பட்டு போன்ற நூலிகளிலிருந்து தறிக்கப் படுவது. ஆடைகள் செய்வதற்கு, துடைப்பதற்கு உதவுவது.
  2. ஒளி
  3. தெளிவு
  4. துண்டம்
  5. மரவுரி
  6. சோதிநாள்
  7. உறுதி
  8. தொங்கல்
  9. தேரில் கட்டிய கொடி

துணி (வி)

  1. துணிவு கொள்
  2. முயல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்- cloth
துணி - துணிவு - துணிச்சல்
துணிமணி, துணிப்பை, துணிப்பந்தல்
இடுப்புத்துணி, பட்டுத்துணி, பருத்தித்துணி, கம்பளித்துணி, முரட்டுத்துணி


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துணி&oldid=1997200" இலிருந்து மீள்விக்கப்பட்டது