உள்ளடக்கத்துக்குச் செல்

canvass

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

canvass

 1. (ஆதரவு) தேடு; உதவி நாடு; துணை நாடு
 2. நுண்ணாய்வு
 3. தேர்தலாதரவு நாட்டம்
 4. ஆதரவுக் கோரிக்கை
 5. (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு
 6. ஆதரவு கோரிச் செல்
 7. வாணிகத் தொடர்பு வேண்டு
 8. வாடிக்கை திரட்டு
 9. பங்குகள் பெறும்படி தூண்டு
 10. ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய்
 11. சுண்டிப்பார்
 12. குலுக்கிப்பார்( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=canvass&oldid=1856408" இலிருந்து மீள்விக்கப்பட்டது