capenter-scene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • capenter-scene, பெயர்ச்சொல்.
  1. நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி
  2. ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை


( மொழிகள் )

சான்றுகோள் ---capenter-scene--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=capenter-scene&oldid=1694099" இலிருந்து மீள்விக்கப்பட்டது