capitalization
Appearance
ஆங்கிலம்
[தொகு]capitalization
- முதலாக்கம்
- முதலீடாகப் பயன்படுத்தல்
- தன்னுதாயத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல்
- வருதொகைகளுக்குத் தக்க கழிவு நீக்கி உடனடித்தொகையாக மாற்றுதல்
- முதலிடு
- முதலீடளி
- முதலீடாக மாற்று
- பணமாக்கு
- முழுதும் பயன்படுத்திக்கொள்
- தன் ஆதாயத்துக்குப் பயன்படுத்து
- வருதொகையின் உடனடி மதிப்புக் காண்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +