உள்ளடக்கத்துக்குச் செல்

caption

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

caption

  1. தலைப்பு
  2. மீன்வளம். கவர் தலைப்பு; கவர் வாசகம்; படவிளக்க
  3. முகப்புப்படம்
  4. குறைகாணும் இயல்புடைய
  5. சொற்பொறியில் அகப்படுத்தும் ஆர்வமுடைய
  6. விதண்டையான
  7. தவறான போக்குடைய


விளக்கம்

[தொகு]
  1. ஓர் அத்தியாயத்தின் அல்லது கட்டுரையின் மேலுள்ள தலைப்பு.
  2. ஓர் படத்தின் கீழ் அந்த படத்தைக் குறித்த விரவம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=caption&oldid=1901907" இலிருந்து மீள்விக்கப்பட்டது