உள்ளடக்கத்துக்குச் செல்

captious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.|உரி.|adj.

  1. (சிறிய விஷயங்களுக்கெல்லாம்) குறை காண்கின்ற, குற்றம் சொல்கின்ற, குதர்க்கமான, விதண்டாவாதமான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. குறை காணும் கணவன் (captious husband)

இணைச்சொற்கள்

[தொகு]

{ஆதாரம்} --->

  1. சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
  2. வின்சுலோ அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=captious&oldid=1993433" இலிருந்து மீள்விக்கப்பட்டது