carborundum
Appearance
ஆங்கிலம்
[தொகு]carborundum
- பொறியியல். கரிமக் குருந்தம்; காபரண்டம்; காபரண்டம் (குருந்தக்கல்); கார்பொரண்டம்; குருந்தம்
- தோகைக்கல்
- கரிக்கன்மகை
- மருத்துவம். கரி-சிலிக்கான் கூட்டு
- மாழையியல். கரிக்குருந்தம்; காபரண்டம்
- வேதியியல். காபரண்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +