carburetor
Appearance
ஆங்கிலம்
[தொகு]
carburetor
- பொறியியல். எரி கலப்பி; எரி-வளி கலப்பி; எரிபொருள் வளிக்கலப்பி; கார்புரேட்டர்; காற்று எரிபொருள் கலப்பி
விளக்கம்
[தொகு]- உள் வெப்பாலையில் எரிபொருளாவியோடு காற்றைக் கலக்கச் செய்யும் அமைவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +