carburizing
Appearance
ஆங்கிலம்
[தொகு]carburizing
- பொறியியல். கரியகப் புடமிடல்; கரியாக்கல்; கரியூட்டம்; காபனேற்றுதல்
விளக்கம்
[தொகு]- இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை, கார்பன் போன்ற பொருள்களுடன் இணைத்து உருகுநிலைக்குக் கீழே சூடாக்குவதன் மூலம் கார்பனுடன் இணைத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +