card punch

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==ஆங்கிலம் [[பகுப்பு:ஆங்கிலம் ]]==

பொருள்[தொகு]

  • card punch, பெயர்ச்சொல். [[பகுப்பு:ஆங்கிலம்

-பெயர்ச்சொற்கள்]]

  1. பொறியியல். அட்டைதுளைப்பான்; தெரி விவர அட்டைப் பதிவு
  2. கணினியியல் அட்டை துளையிடும் கருவி


விளக்கம்[தொகு]

  1. கணினியியல் கணினியின் நினைவகத்தில் இருந்து தகவலைப் பெற்று, அதை அட்டைகளில் துளையிட்டுத் தரும் வெளியீட்டுச் சாதனம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +


( மொழிகள் )

சான்றுகோள் ---card punch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=card_punch&oldid=1986381" இலிருந்து மீள்விக்கப்பட்டது