cardiogram

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

cardiogram

  1. மருத்துவம். இதய மின்னலை வரைவு; இதயத்துடிப்புவரைப்படம்
  2. நெஞ்சுத்துடிப்பளங்க்குங் கருவி பதிவு செய்த நெளிவரை

விளக்கம்[தொகு]

  1. இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் வரைபடம்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cardiogram&oldid=1899527" இலிருந்து மீள்விக்கப்பட்டது