உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாக்கிரதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
  • (கோப்பு)
  • சொற்பிறப்பு:

  • சமசுகிருதம்--जाग्रत्--ஜாக்3ரத்1--வேர்ச்சொல்...

பொருள்

[தொகு]
  • ஜாக்கிரதை, பெயர்ச்சொல்.
  1. கண்விழிக்கை
  2. விழிப்பு
  3. பத்திரம்
  4. சுறுசுறுப்பு
    (எ. கா.) ஜாக்கிரதை யுள்ளவர்க ளுடைய கை ஆளுகை செய்யும் (விவிலி. நீதி. 12, 24).
  5. கவனம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. waking
  2. wakefulness, vigilance
  3. carefulness
  4. diligence
  5. care
  6. alertness

விளக்கம்

[தொகு]
  • எப்போதும் விழிப்புணர்வுடனும், கவனமுடனும், எச்சரிக்கையாக பாதுகாப்புடனும் இருப்பதை ஜாக்கிரதை என்பர்...இஃதொரு அறிவுறுத்தும் சொல்லாகப் பயன்படுகிறது...

பயன்பாடு

[தொகு]
  • வேலைக்காக வெளியூர் முதல்முறையாகப் போகிறாய்...புது மனிதர்கள்...புதுச் சூழ்நிலை...எதற்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாக்கிரதை&oldid=1992310" இலிருந்து மீள்விக்கப்பட்டது