carpet-knight
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- carpet-knight, பெயர்ச்சொல்.
- வீரச்செயல்களினாலன்றி அரசவையின் ஆதரவினால் வீரத்திருத்தகை பட்டம் பெற்றவர்
- பெண்களை வட்டமிட்டுத் திரிபவர்
- அடுக்களைப் படைவீரர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---carpet-knight--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி